தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது நடந்து சென்ற பிரதமர் மோடி.. மீண்டும் சர்ச்சை
மாஸ்கோ: ரஷ்யா சென்ற பிரதமர் நரேந்திர மோடி தேசிய கீதம் இசைக்கப்பட்ட போதும் நடந்து சென்றதால் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக நேற்று ரஷ்யா புறப்பட்டுச்சென்றார். ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ சென்றடைந்த அவருக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

மாஸ்கோ விமான நிலையத்தில் மோடி இறங்கியதும் ரஷ்யா வீரர்கள் நமது நாட்டின் தேசிய கீதத்தை இசைத்து வரவேற்பு அளித்தனர். ஆனால் அதை கவனிக்காத பிரதமர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
இதனால் ஓடிச்சென்று மோடியை தடுத்து நிறுத்தி தேசிய கீதம் பாடப்படுவதை சுட்டிக்காட்டினர். இதன் பின்னரே தேசிய கீதம் முடியும் வரை நின்று மரியாதை செலுத்தினார்.
அண்மையில் ஆசியான் மாநாட்டில் ஜப்பான் பிரதமரை மோடி சந்தித்து பேசிய போது, நாட்டின் தேசிய கொடி தலைகீழாக இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
வீரர்களே இல்லாமல் ரஷ்யாவை அலறவிடும் உக்ரைன்! புதினே எதிர்பார்க்காத சீக்ரெட் ஆயுதம் இறக்கிய ஜெலன்ஸ்கி -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications