கஜகஸ்தானில் பிரதமர் மோடி- அதிபருக்கு ஆன்மீக நூல்கள் பரிசளிப்பு!!
அஸ்தானா: கஜகஸ்தான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு பிரதமர் கரீம் மோசிமோவ், அதிபர் நூர்சுல்தான் நஜார்பாயே ஆகியோரை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
உஸ்பெகிஸ்தான் பயணத்தை முடித்து, கஜகஸ்தான் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அந்நாட்டு தலைநகர் அஸ்தானா விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கஜகஸ்தான் பிரதமர் கரீம் மோசிமோவ் நேரில் சென்று பிரதமர் மோடியை வரவேற்றார். இதனைத் தொடர்ந்து இரு தலைவர்களும் சந்தித்து இருநாட்டு உறவுகள் பற்றி ஆலோசனை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து இன்று கஜகஸ்தான் அதிபர் நூர்சுல்தான் நஜார்பாயேவை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது இந்திய ஆன்மீகத் தலைவர்களின் நூல்களை பரிசாக மோடி அளித்தார்.
கஜகஸ்தான் பயணத்தை நிறைவு செய்துவிட்டு ரஷ்யாவின் உஃபா நகருக்கு பிரதமர் மோடி செல்கிறார். அங்கு பிரிக்ஸ் மற்றும் சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடுகளில் அவர் பங்கேற்க உள்ளார்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications