பின்லாந்தில் பரபரப்பு.. பொதுமக்கள் மீது மர்ம நபர் சரமாரி கத்தி குத்து.. 2 பேர் பலி, பலர் காயம்
ஹெல்சின்கி: பின்லாந்து நாட்டின் துர்கு நகரில் பொதுமக்களை சரமாரியாக கத்தியால் குத்திய நபரை போலீசார் சுட்டுப் பிடித்தனர்.
தலைநகர் ஹெல்சின்கியிலிருந்து சுமார் 200 கி.மீ தொலைவிலுள்ள துர்கு நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பெரிய அளவிலான வெள்ளை நிற கத்தியை வைத்துக்கொண்டு ஒரு நபர் சரமாரியாக மக்களை குத்தியதாக கண்ணால் கண்டவர்கள் போலீசாரிடம் கூறியுள்ளனர்.

இதையடுத்து மக்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து, கத்தியோடு ஓடிய நபர் காலை நோக்கி சுட்டனர். காலில் குண்டு பாய்ந்து அந்த நபர் விழுந்தார்.
மர்ம நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். அவர் சரமாரியாக கத்தியால் குத்தியதால், துர்கு நகரின் மைய பகுதியில் ரத்த வெள்ளமாக காட்சியளித்தது. இது தீவிரவாத செயலா என்பது குறித்தும் ஆலோசனை நடந்து வருகிறது.
இந்த கொடூர சம்பவத்தில் 2 பேர் பலியாகியுள்ளனர். 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications