ஸ்காட்லாந்தில் மதுபான விடுதி மீது ஹெலிகாப்டர் விழுந்தது- அதிக உயிர்சேதம்?
Subscribe to Oneindia Tamil
கிளாஸ்கோ: ஸ்காட்லாந்து நகரான கிளாஸ்கோவில் போலீஸ் ஹெலிகாப்டர் ஒன்று மதுபான விடுதி மீது மோதி விழுந்தது. இதில் பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
கிளாஸ்கோ நகரில் க்ளைட் நதியருகே மதுபான விடுதி ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தின் மீது நேற்று போலீஸ் ஹெலிகாப்டர் ஒன்று மோதி விழுந்தது.
இந்த ஹெலிகாப்டர் விழுந்தபோது, மதுபான விடுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் உயிர்சேதம் அதிகமாக இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
மத்திய கிளாஸ்கோ பகுதி மீது பறந்துகொண்டிருந்த இந்த ஹெலிகாப்டர் , திடீரென்று ஒரு கல்லைப் போல விழுந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications