எஸ்கலேட்டரில் சிக்கிய மூதாட்டி.. ஹீரோ போல் எகிறி குதித்து காப்பாற்றிய சீன போலீஸ்!- வீடியோ
பெய்ஜிங்: சீனாவில் ஒரு வணிக வளாகத்தில் எஸ்கலேட்டரில் பயணம் செய்த போது தவறி விழுந்த மூதாட்டியை அருகிலிருந்த போலீஸ்காரர் ஒருவர் ஹீரோ போல் தடுப்பிலிருந்து எகிறி குதித்து அவசர பொத்தானை அழுத்தி காப்பாற்றினார்.
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவுடன் நாட்டில் மருத்துவர்கள், செவிலியர்கள், போலீஸ்காரர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் அனைவருக்கும் ஹீரோ போல் தெரிகின்றனர். ஏனெனில் உயிரை பயணம் வைத்து மக்களுக்கு சேவையாற்றினார்.

சாதாரண நாட்களிலேயே இவர்களின் சேவை அளப்பரியது. கொரோனா காலங்களில் கொரோனா நோயாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் பிரம்மாக்களாக இவர்கள் உள்ளனர். இந்த நிலையில் சீனாவின் உள்ள ஒரு வணிக வளாகத்திற்கு ஒரு மூதாட்டி வந்தார்.
அவர் எஸ்கலேட்டர் எனப்படும் மின் தூக்கியில் பயணம் செய்தார். அப்போது யாரும் எதிர்பாராத நிலையில் அவர் அதில் வழுக்கி விழுந்தார். அப்போது அங்கிருந்த போலீஸ்காரர் இதை பார்த்து திடுக்கிட்டார்.
பின்னர் சற்றும் யோசிக்காமல் சினிமாவில் வரும் ஸ்டென்ட் போல் அங்கிருந்த பேரிகாடை எகிறி குதித்து தாண்டினார். பின்னர் எஸ்கலேட்டரில் இருந்த அவசர பொத்தானா அழுத்தி அதை நிறுத்தினார். இதனால் அந்த மூதாட்டிக்கு எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நிகழவில்லை.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications