யு.எஸ்.: நெடுஞ்சாலையில் அவசரமாக தரையிறங்கி பீதியை கிளப்பிய குட்டி விமானம்
டிரென்டன்: அமெரிக்காவின் நியூஜெர்சி மாநிலத்தில் சிறிய ரக விமானம் ஒன்று நெடுஞ்சாலையில் அவசரமாக தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்காவின் நியூஜெர்சி மாநிலத்தில் உள்ள ஸ்டாட்போர்டில் சிறிய ரக விமானம் ஒன்று ஸ்கைடைவிங் மாணவர்களுடன் கிளம்பியது. விமானத்தில் பயிற்சியாளர், மாணவர்கள் என 5 பேர் இருந்தனர். விமானம் நடுவானில் பறக்கையில் திடீர் என்று அதில் கோளாறு ஏற்பட்டது.

இதையடுத்து விமானி விமானத்தை நெடுஞ்சாலையில் அவசரமாக தரையிறக்கினார். நல்ல வேளையாக விமானம் சாலையில் சென்ற வாகனங்கள் மீது மோதவில்லை. பின்னர் விமானம் ஒருவகையாக மீடியானில் நின்றது.
இந்த சம்பவத்தில் விமானத்தில் இருந்த பயிற்சியாளரின் கையில் காயம் ஏற்பட்டது. மற்ற யாரும் காயம் அடையவில்லை. பயிற்சியாளர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்த வீடியோவை ஸ்டாட்போர்ட் போலீசார் வெளியிட்டுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 10.15 மணிக்கு நடந்த இந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications