அமீரகத்தில் இன்று பொங்கல் விழா: தங்க மீன்கள் சாதனா கௌரவிப்பு
துபாய்: அமீரகத்தில் உள்ள ராசல் கைமாவில் இன்று பொங்கல் விழா நடைபெற உள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ராசல்கைமா தமிழ் மன்றம் நடத்தும் பொங்கல் விழா இன்று நடைபெறுகிறது.
மாலை 7 மணிக்கு துவங்கும் விழா ராசல்கைமாவில் உள்ள மனார் மால் அருகே இருக்கும் ஆர்.ஏ.கே. கலாச்சார மையத்தில் நடைபெறுகிறது.

சின்னத்திரையினரின் சிறப்பு நிகழ்ச்சி, குழந்தைகள் நடனம், இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்த விழாவில் தேசிய விருது பெற்ற தங்கமீன்கள் புகழ் செல்வி சாதனா கௌரவிக்கப்பட உள்ளார்.
விழாவில் விஷ்ணு, விஜய் டிவி கலைஞர்கள் மற்றும் சூப்பர் சிங்கர்ஸ் தங்கதுரை, ஜெயச்சந்திரன், விக்னேஷ் கார்த்திக், ரிஜ்வான், வைஜயந்தி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
இந்த விழா பற்றி மேலும் விபரம் அறிய விரும்புவோர் திரு. காஜா - 050 5303235, திரு. மணிகண்டன் - 055 5371215, திரு. மாசானராஜ் - 055 9616377, திரு. பூபதி - 050 7501359 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications