புனிதர்கள்...
இன்று புனிதர் பட்டம் பெற்ற இந்த இருவரையும் சேர்த்து நூற்றாண்டு பெருமை மற்றும் பழமை வாய்ந்த சைரோ மலபார் சர்ச், 3 புனிதர்களைப் பெற்ற பெருமையை அடைகிறது. கடந்த 2008ம் ஆண்டு கன்னியாஸ்திரி அல்போன்சாவுக்கு வாடிகன், புனிதர் பட்டம் வழங்கியது என்பது நினைவிருக்கலாம்.
1829ம் ஆண்டு பாதிரியார் குரியகோஸ் பாதிரியாராக செயல்படத் தொடங்கினார். இவர் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தவர் ஆவார். பல்வேறு புரட்சிகரமான நடவடிக்கைகளையும் எடுத்தவர். இவரும், கன்னியாஸ்திரி அல்போன்சாவும் கடந்த 1986ம் ஆண்டு புனிதர் பட்டத்துக்குத் தகுதி வாய்ந்தவர்களாக அறிவிக்கப்பட்டனர்.

சைரோ மலபார் கத்தோலிக் சர்ச்சின் சார்பாக பல பள்ளிகளையும், சர்ச்சுகளையும் நிறுவியவர் பாதிரியார் குரியகோஸ். மேலும் கோட்டயத்தில் முதலாவது சைரோ மலபார் சர்ச்சுகளுக்கான அச்சகத்தையும் தோற்றுவித்தவர். இந்த அச்சகம்தான்,முதல் மலையாள நாளிதழை அச்சிட்டு வெளியிட்டது.
1871ம் ஆண்டு பாதிரியார் குரியகோஸ் மரணமடைந்தார். எர்ணாகுளம் மாவட்டம் கூனம்மாவு என்ற இடத்தில் உள்ள புனித பிலோமினாள் சர்ச்சில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications