உக்ரைனுக்காக பிரார்த்திக்கையில் 'ஃஎப்' வார்த்தையை வாய் தவறி கூறிய போப் பிரான்சிஸ்
வாடிகன்: வாடிகனில் உக்ரைன் மக்களுக்காக பிரார்த்தனை செய்யும்போது போப் பிரான்சிஸ் வாய் தவறி கெட்ட வார்த்தையை கூறிவிட்டார்.
வாடிகனில் உள்ள புனித பீட்டர் சதுக்கத்தில் வாராந்திர பிரார்த்தனை கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் போப் பிரான்சிஸ் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தார்.

அப்போது அவர் கூறுகையில்,
நாம் நமக்காக மட்டும் செல்வம் சேர்க்கக் கூடாது. அதை வைத்து பிறருக்கும் உதவ வேண்டும். அப்படி உதவினால் கடவுளின் ஆசி கிடைக்கும் என்றார். அப்போது அவர் வாய் தவறி காஸோ என்று இத்தாலிய மொழியில் கெட்ட வார்த்தையை கூறிவிட்டார். காஸோ என்றால் ஆணுறுப்பு என்று அர்த்தம். அதுவே ஆங்கிலத்தில் ஃப் என்ற எழுத்தில் துவங்கும் நான்கு எழுத்து கெட்ட வார்த்தை ஆகும்.
இதை கேட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். போப் வாய் தவறி பேசியதை உணர்ந்து சட்டென்று உக்ரைன் மக்களுக்காக பிரார்த்தனை செய்யத் துவங்கினார்.
போப் வாய் தவறி அந்த வார்த்தையை கூறிய வீடியோ யூடியூப்பில் வெளியாகியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications