For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹப்பா...டுவிட்டரில் போப் பிரான்சிஸ்சுக்கு 2.2 கோடி பாலோயர்ஸ்!

Google Oneindia Tamil News

வாட்டிகன் சிட்டி: போப்பாண்டவர் முதலாம் பிரான்சிஸ் டுவிட்டரில் கிட்டத்தட்ட 2.2 கோடி பாலோயர்களைக் கடந்துள்ளார், தன்னுடைய பல்வேறு டுவிட்டர் பக்கங்கள் மூலமாக.

தென் அமெரிக்காவிற்கு 8 நாட்கள் சுற்றுப்பயணம் சென்று வந்ததிலிருந்து அவருடைய பாலோயர்களின் எண்ணிக்கை தினமும் 29,000 ஆயித்தையாவது தொட்டுவிடுவதாக ஒரு உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.

Pope Francis surpasses 22 million Twitter followers

அவர் கிட்டத்தட்ட டுவிட்டரில் 9 கணக்குகளை வைத்துள்ளார். அவற்றில் பிரெஞ்ச், ஜெர்மன், ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் அமைந்த பக்கங்கள்தான் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமாக உள்ளனவாம். அவற்றில் கிட்டத்தட்ட 90 லட்சம் பாலோயர்கள் உள்ளனர். இரண்டாம் இடம் பிடிக்கும் ஆங்கிலப் பக்கத்தில் கிட்டதட்ட 60.5 லட்சம் பாலோயர்கள் உள்ளனராம்.

வாடிகன் அலுவலகம் பதிவிடும் இந்த டுவிட்டுகள் எப்போதும் அவருடைய அனுமதியுடன் போப்பின் பேச்சு மற்றும் அவருடைய பிரங்கங்களிலிருந்து எடுக்கப்பட்ட கருத்துக்களாக இருந்து வருகின்றது.

எனினும், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் 6 கோடி பாலோயர்களைத் தொட இன்னும் சிறிது காலம் ஆகலாம் போப் பிரான்சிஸ்சின் டுவிட்டர் பக்கங்களுக்கு. மேலும், அமெரிக்க பாடகியான கெட்டி பெர்ரியைவிடவும் பின் தங்கியுள்ளாராம் போப் பிரான்சிஸ். கெட்டி பெர்ரியின் டுவிட்டர் பாலோயர்கள் 72.5 மில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Pope Francis surpassed 22 million Twitter followers Wednesday on his multiple accounts, joining the ranks of tech-savvy entertainers and world leaders who command tens of millions of eyeballs on social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X