தீ பிடித்த ஆகாயம்.. வானத்தை ஆக்கிரமித்த லாவா குழம்பு.. அதிர வைக்கும் மெக்சிகோ எரிமலை வெடிப்பு
மெக்சிகோவில் உள்ள போபோகெட்டபேட்டில் எரிமலை வெடித்து தீயை கக்கி இருக்கிறது.
மெக்சிஸ்க்கோ சிட்டி: மெக்சிகோவில் உள்ள ''போபோகெட்டபேட்டில் எரிமலை'' வெடித்து தீயை கக்கி இருக்கிறது.
மெக்சிகோவில் உள்ள போபோகெட்டபேட்டில் எரிமலை மிகவும் மோசமான எரிமலைகளில் ஒன்றாகும். இந்த எரிமலை தற்போது லாவா குழம்புகளை வெளியே விட ஆரம்பித்து இருக்கிறது.
இந்த எரிமலை லாவா குழம்புகளை வெளியே விடும் வீடியோ வெளியாகி உள்ளது. வானம் முழுக்க தீ துகள்கள் நிரம்பி இருப்பது பார்க்கவே பீதியாக உள்ளது. இதில் லாவா குழம்புகள் அழுத்தம் காரணமாக அப்படியே மேலே பறப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
|
போபோகெட்டபேட்டில் எரிமலை
இந்த போபோகெட்டபேட்டில் எரிமலை மெக்சிகோவில் உள்ள இரண்டாவது பெரிய மலை ஆகும். இதன் உயரம் 5426 மீட்டர் ஆகும். இதன் காரணமாகவே இது வெடித்தால் அதிக சேதத்தை உண்டாக்கும் என்று கூறப்படுகிறது.
|
கடைசியாக எப்போது
கடைசியாக இந்த எரிமலை 2004ல்வெடித்தது. ஆனால் அப்போது முழுக்க முழுக்க வெடித்து சிதறாமல் லாவாவை மட்டும் வெளியே விட்டுவிட்டு சென்றது. அப்போதில் இருந்தே இந்த எரிமலை வெடித்துக் கொண்டு இருக்கிறது. இப்போது தீவிரமடைந்துள்ளது.
|
வானம் முழுக்க தூவியது
இந்த நிலையில் நேற்று இந்த எரிமலை தீவிரமாக லாவாக்களை கக்கி இருக்கிறது. இதனால் பெரிய புகை எழுந்துள்ளது. வானம் முழுக்க சிறிய சிறிய தீ துகள், நெருப்பு போலவே பரவி இருக்கிறது. ஆகாயமே தீ பிடித்தது போல இந்த காட்சி அமைந்து இருக்கிறது.
|
அச்சம் தெரிவித்தனர்
இதனால் தற்போது மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். இந்த எரிமலை இன்னும் தீவிரமாக வெடிக்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டு இருக்கிறது. எரிமலையை சுற்றி 100 கிலோ மீட்டர் பகுதியில் உள்ள எல்லோரும் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்.
{document1}
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications