ட்ரம்புடனான 'உறவை' வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டப்பட்டேன்.. ஆபாச பட நடிகை பரபர
ட்ரம்புடனான அந்தரங்க உறவை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டப்பட்டேன் என்று கவர்ச்சிப்பட நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார்.
Recommended Video

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டரம்ப் உடனான அந்தரங்க உறவு குறித்து வெளியில் சொல்லக்கூடாது என்று தான் மிரட்டப்பட்டதாக கவர்ச்சி நடிகை ஸ்ட்ரோமி டேனியல்ஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க டிவி தொலைக்காட்சி ஒன்றில் கவர்ச்சிப்பட நடிகை ஸ்ட்ரோமி டேனியல்ஸ் அளித்த பேட்டியில், 2006ம் ஆண்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தன்னுடன் நெருக்கமாக இருந்ததாகவும், அதைப்பற்றி வெளியில் சொல்லக்கூடாது என்று தான் மிரட்டப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து அவர் கூறுகையில், 2006ம் ஆண்டு தான் ட்ரம்ப்க்கு சொந்தமான ஐந்து நட்சத்திர விடுதியில் இருந்தபோது, ட்ரம்ப் தன்னுடன் பாதுகாப்பற்ற வகையில் உடலறவு கொண்டதாகவும், அப்போது தன்னை மிகவும் புகழ்ந்து பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.
2011ம் ஆண்டு பத்திரிகை ஒன்றிற்கு தனது கதையை எழுத ஒப்புக்கொண்ட போது, ட்ரம்புடனான உறவு குறித்து வெளியில் சொல்லக்கூடாது என்று தான் மிரட்டப்பட்டதாகவும், 2016ல் ட்ரம்ப் அதிபராகும் போது இதுதொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலு, தாங்கள் ட்ரம்புக்கு தற்போது ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா என்று கேட்டபோது, நிச்சயம் இதை டிவியில் பார்த்தால் நான் சொல்வதை உண்மை என்றுதான் ட்ரம்ப் சொல்லுவார் என்றும் ஸ்ட்ரோமி டேனியல்ஸ் தெரிவித்துள்ளார்.
நேற்று இந்த பேட்டி தொலைக்காட்சியில் வெளியானதும், வெள்ளை மாளிகை இந்தத் தகவல்கள் முற்றிலும் தவறானது என்று மறுத்துள்ளது. ஆனால், ட்ரம்ப் இதுபற்றி எந்தக்கருத்தும் தெரிவிக்கவில்லை.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications