டிவி ஷோரூம் ஷோகேஸில் வைக்கப்பட்டிருந்த டிவியில் "சீன்" படம்... "ஷாக்"கான மக்கள்
சாவோ பாலோ: பிரேசிலின் சாவோ பாலோ நகரில் ஒரு டிவி விற்பனை நிலையத்தின் ஷோகேஸில் வைக்கப்பட்டிருந்த டிவியில் திடீரென ஆபாசப் படம் ஓடியதால் சாலையில் சென்ற மக்கள் அதிர்ச்சியில் சமைந்து விட்டனர்.
தவறுதலாக இந்த ஆபாசப் படம் ஓடி விட்டதாக டிவி விற்பனை நிலையத்தினர் தெரிவித்தனர்.
சாவோ பாலோ நகரில் இந்த டிவி விற்பனை நிலையம் உள்ளது. சம்பவத்தன்று அந்த நிறுவனத்தின் ஷோகேஸில் வைக்கப்பட்டிருந்த ஒரு டிஸ்பிளே டிவியில் திடீரென ஆபாசப் படம் ஓட ஆரம்பித்தது.
நீச்சல் உடையில் உள்ள இரண்டு பெண்கள் சேர்ந்து ஒரு ஆணுடன் செக்ஸ் விளையாட்டு விளையாடும் கிராபிக்ஸ் படம் அதில் ஓடியது. இதைப் பார்த்து சாலையில் போனவர்கள் குழப்பமடைந்தனர், அதிர்ச்சி அடைந்தனர். சிலர் சிரித்தபடி இடத்தைக் கடந்தனர். சிலர் நின்று பார்த்தனர்.
இதைக் கண்டு சுதாரித்த டிவி விற்பனை நிலையத்தினர் உடனடியாக அந்த டிவியை ஆப் செய்து நிலைமையை சமாளித்தனர். தெரியாமல் இது ஓடி விட்டதாக அவர்கள் கூறினர்.
இந்த கூத்தை ஒருவர் வீடியோவில் படமாக்கி இணையத்தில் போட அது வைரல் ஆகி விட்டது. இதுவரை 56,00க்கும் மேற்பட்ட முறை அது ஷேர் ஆகியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications