அலாஸ்காவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு வாபஸ்

அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில் உள்ள மாநிலம் அலாஸ்கா. அலாஸ்காவில் உள்ள லிட்டில் சிட்கின் தீவில் இருந்து தென்கிழக்கு பகுதியில் 15 மைல்கள் தொலைவில் உள்ள கடற்கரை பகுதியில் திங்கட்கிழமை மதியம் 1 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. 71 மைல் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8 ஆக பதிவானது.
இதையடுத்து அலாஸ்காவின் கடற்கரை பகுதிகள் மற்றும் அலூஷியன் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆடக் நகரில் உள்ள அனைவரும் வெளியேற்றப்பட்டனர். ஆனால் சுனாமி எச்சரிக்கை பின்னர் வாபஸ் பெறப்பட்டது.
நிலநடுக்கம் மிகவும் ஆழத்தில் ஏற்பட்டதால் சுனாமி வர வாய்ப்புகள் குறைவு என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு 2 மணிநேரத்தில் 17 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.
அமெரிக்காவில் உள்ள மாநிலங்களிலேயே அலாஸ்காவில் தான் ஒரு ஆண்டில் பலமுறை நிலநடுக்கம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications