உணவுப் பொருள் "ஹூம்மூஸ்" என்பதை "ஹமாஸ்" என உச்சரித்தார் பிரணாப்? அதிர்ந்த இஸ்ரேல் எம்.பி.க்கள்
டெல் அவிவ்: இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரையாற்றுகையில் அரேபிய உணவுப் பொருட்களில் ஒன்றான் ஹூம்முஸ் பெயரை உச்சரித்தபோது அது பாலஸ்தீன போராளி குழுவான "ஹமாஸ்" பெயரை சொல்கிறாரோ என அந்நாட்டு எம்.பி.க்கள் அதிர்ந்து போன சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஜோர்டான், பாலஸ்தீனம் நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.

அப்போது அரேபிய உணவுப் பொருட்களில் ஒன்றான ஹூம்முஸை இந்தியர்கள் விரும்பி உண்பதாக குறிப்பிட்டு பேசினார் பிரணாப் முகர்ஜி.
ஆனால் ஜனாதிபதி பிரணாப் ஹூம்முஸ் என்பதை வங்கமொழியில் உச்சரித்தது இஸ்ரேலிய எம்.பி.க்கள் காதில் 'ஹமாஸ்' என கேட்டுள்ளது.
ஹமாஸ் என்பது இஸ்ரேலின் பரம வைரியான பாலஸ்தீன போராளிக் குழு... இதனால் ஒரு கணம் திகைத்த இஸ்ரேல் எம்.பி.க்கள் பின்னர் "ஹூம்முஸ்"தான் அது என புரிந்து கொண்டனர்.
இஸ்ரேல் நாட்டுக்கு பயணம் மேற்கொண்ட முதலாவது இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications