சிறந்த என்.ஆர்.ஐ. விருது பெற்றவருக்கு அபுதாபியில் பாராட்டு

Subscribe to Oneindia Tamil

அபுதாபி: அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டரில் சிறந்த வெளிநாடு வாழ் இந்தியர் விருது பெற்ற அஷ்ரப்புக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

Pravasi Bharatia Samman award winner felicitated in Abu Dhabi

நிகழ்ச்சிக்கு இந்தியன் இஸ்லாமிக் சென்டரின் தலைவர் பாவா ஹாஜி தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் உஸ்மான் கரப்பத் வரவேற்புரை நிகழ்த்தினார்.

Pravasi Bharatia Samman award winner felicitated in Abu Dhabi

சிறந்த வெளிநாடு வாழ் இந்தியர் விருது பெற்ற அஷ்ரப் கௌரவிக்கப்பட்டார். இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயலாளர் அப்துஸ் ஸமத் சமதானி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

Pravasi Bharatia Samman award winner felicitated in Abu Dhabi

ஆயிஷா ஜாமியா தாஹிர் வாழ்த்துரை வழங்கினார். ஹம்சா குட்டி நன்றியுரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் ஏராளமான வெளிநாடு வாழ் இந்தியர்கள் கலந்து கொண்டு அஷ்ரப்புக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+