பாகிஸ்தானின் 'மோக்கா மோக்கா'வை நடிகை ப்ரீத்தி எப்படி கொண்டாடினார் தெரியுமா?
லாஸ் ஏஞ்சல்ஸ்: டி20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானை இந்தியா தோற்கடித்த சந்தோஷத்தை நடிகை ப்ரீத்தி ஜிந்தா தனது கணவருடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார்.
பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா தனது வெளிநாட்டு காதலர் ஜீன் குட்இனஃபை கடந்த மாதம் 28ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வைத்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு அவர் கணவருடன் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தங்கியுள்ளார்.
Best way to celebrate the #IndvsPak 🇮🇳win is by going to a #holiparty on the #beach 😘 #family #friends #fun #la Ting pic.twitter.com/FDvbxS5xWu
— Preity zinta (@realpreityzinta) March 20, 2016
இந்நிலையில் கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் டோணி தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் வெற்றி பெற்றதை ப்ரீத்தி தனது கணவருடன் சேர்ந்து கடற்கரையில் கொண்டாடியுள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
கடற்கரையில் நடக்கும் ஹோலி பார்ட்டிக்கு செல்வது தான் இந்தியா பாகிஸ்தான் அணியை தோற்கடித்ததை சிறப்பான முறையில் கொண்டாடுவது என்று தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் இணை உரிமையாளரான ப்ரீத்தி கிரிக்கெட் வெறியை என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications