அடடா, அவர் "பாஸ்கர்" இல்லையா, "பாண்டியா"... ?.. 'வேற' கேமரூனை 'பாலோ' செய்யும் ஒபாமா!
லண்டன்: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, அன்புச் சகோதரா என்று என்னதான் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனை வாயாராக் கூறி மகிழ்ந்தாலும், நிஜத்தில் ஒரு குழப்பத்தை அரங்கேற்றியுள்ளார். அதாவது டிவிட்டரில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனுக்குப் பதில் கம்ப்யூட்டர் கேம்ஸ் ஆடும் இன்னொரு கேமரூனை அவர் பாலோ செய்து கொண்டிருக்கிறாரம்.
@david_cameron இதுதான் கேமரூனின் அதிகாரப்பூரவ டிவிட்டர் ஹேண்டில் ஆகும். ஆனால் ஒபாமாவோ, @davidcameron என்ற ஹேண்டிலைப் பிடித்துக் கொண்டிருக்கிறார். இந்த டேவிட் கேமரூன் அமெரிக்காவின் ஓரிகான் பகுதியைச் சேர்ந்தவர். கம்ப்யூட்டர் கேம்ஸ் பிரியர். இத்தனை நாட்களாக இந்த கேமரூனின் டிவிட்டர் கணக்கைத்தான் ஒபாமா பின் தொடர்ந்து வந்துள்ளார்.
ஆனால் இந்தத் தவறுக்கு ஒபாமா காரணம் அல்ல. மாறாக அவரது டிவிட்டர் கணக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் பிரிவுதான் காரணமாம்.
இதைப் படித்தபோது நமக்கு ... தர்மபுரி தேர்தல் பிரசாரத்தின்போது ஒரு வேனுக்குள் வைத்து நடந்த "பாஸ்கர் - பாண்டி" கும்மாங்குத்தான் ஞாபகத்திற்கு வந்தது!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications