அடடா.. ஜஸ்ட் மிஸ்ஸு.. டெக்ஸாஸில் டிரம்ப் கை ஓங்குகிறது.. சர்வேயில் பிடனுக்கு பின்னடைவு
டெக்ஸாஸில் டிரம்ப் கை ஓங்குவதாக சர்வே முடிவு தெரிவித்துள்ளது
டெக்ஸாஸ்: அமெரிக்க அதிபர் தேர்தல் நாளுக்கு நாள் சுவாரஸ்யமாகி வருகிறது. ஜோ பிடனுக்கு சாதகமானவை எவை, அதிபர் டிரம்ப்புக்கு சாதகமானவை என்ற அலசல் அதிகரித்து வருகிறது.
இப்படித்தான் டெக்ஸாஸ் மாகாணத்தில் ஒரு சர்வே நடத்தப்பட்டது. அதில் 5 புள்ளிகள் வித்தியாசத்தில் டிரம்ப் முன்னிலை வகித்து வருவதாக தெரிவித்துள்ளனர். டெக்ஸாஸ் மாகாண வாக்காளர்களிடையே இந்த கருத்துக் கணிப்பு நடத்தி முடிவை தெரிவித்துள்ளனர்.

இரு தலைவர்களுக்கும் இடையிலான மக்கள் செல்வாக்கை அறியும் முகமாக இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தின் ஹாபி ஸ்கூல் பொது விவகாரத்துறையினர் இந்த கருத்துக் கணிப்பை நடத்தினர். திங்கள்கிழமை இரவு இந்த முடிவு வெளியிடப்பட்டது. நம்ம ஊர் கணக்குப்படி இன்று காலை வெளியானது.
அதில் டிரம்ப்புக்கு ஆதரவாக 50 சதவீத வாக்காளர்கல் உள்ளனர். அதேபோல பிடனுக்கு ஆதரவாக 44.7 சதவீத வாக்காளர்கள் உள்ளனர். அக்டோபர் 13, அக்டோபர் 20 ஆகிய இரு நாட்கள் இந்த கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளனர் என்று கருத்துக் கணிப்பை நடத்திய டீம் கூறியுள்ளது.
கிட்டத்தட்ட 1000 பேரிடம் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டதாகவும், அனைவருமே இந்தத் தேர்தலில் வாக்களிக்க உள்ள வாக்காளர்கள் என்றும் இந்தக் குழு தெரிவித்துள்ளது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications