ரஷ்ய பிரதமருடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்யும் அதிபர் புடின்!

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: ரஷ்ய பிரதமர் மெட்வதேவ் மற்றும் அதிபர் விளாடிமிர் புடின் ஆகிய இருவரும் ஒன்றாக ஜிம்மில் உடற்பயிற்சி செய்துள்ளனர். பிரதமருக்கு உடற்பயிற்சியின்போது டிப்ஸ் கொடுத்துள்ளார் புடின். இந்த வீடியோ உலகெங்கும் பல நாடுகளிலும் பரவலாக பார்க்கப்பட்டுள்ளது.

President Putin and Medvedev work out together

ரஷ்யாவின் சோசி நகரிலுள்ல அரசினர் குடியிருப்பில் புடினும், டிமிட்ரி மெட்வதேவும் உடற்பயிற்சியில் ஈடுபட்ட போட்டோக்கள் வைரலாக பரவிவருகின்றன. இதை வீடியோவாகவும் வெளியிட்டுள்ளனர். உலகமெங்கும் பல நாடுகளில் இந்த வீடியோ பார்க்கப்பட்டுள்ளது. பேஸ்புக்கிலும் இதுபற்றிய தகவல் டிரெண்ட் ஆனது.

இந்த வீடியோவில், பிரதமர் மெட்வதேவ் ஒரு சிஷ்யனைபோல புடின் சொல்வதை பவ்யமாக கேட்டு உடற்பயிற்சி செய்கிறார். முதுகை நேராக வைத்து செய்யும்படி ஒருமுறை புடின் தட்டிக்கொடுப்பதையும் பார்க்க முடிகிறது.

President Putin and Medvedev work out together

இறுதியில் இருவரும் டீ கோப்பையில் சியர்ஸ் சொல்லிக்கொண்டு உடற்பயிற்சியை முடிக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+