அமெரிக்காவில் பள்ளி நேரத்தில் பலருடன் 'கசமுசா': தலைமை ஆசிரியை டிஸ்மிஸ்

அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் உள்ள லாங் ஐலேண்டில் ராபர்ட் வாக்னர் பள்ளியில் தலைமை ஆசிரியையாக இருந்தவர் ஆன்னி ஸ்மட்ஸ் சீபுல்லா(35). அவர் பள்ளியில் வைத்து ஒரு மாணவனின் தந்தை உள்பட பலருடன் உறவு கொண்டுள்ளார். இந்நிலையில் அவரது முன்னாள் காதலர் ஒருவர் அவரின் காம லீலைகள் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துவிட்டார்.
மேலும் அவர் பள்ளியில் வழங்கப்பட்ட 3 லேப்டாப்களையும் போலீசிடம் ஒப்படைத்தார். அந்த லேப்டாப்களில் சீபுல்லா பலருடன் உறவு கொண்ட புகைப்படங்கள் இருந்தன. அவர் பள்ளிக் காவலாளியுடன் காவலாளியின் அறையில் உறவு கொண்டது, விசிட்டிங் துணை தலைமை ஆசிரியருடன் புத்தகங்களை பாதுகாக்கும் அறையில் உறவு கொண்டது ஆகிய நேரங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அந்த லேப்டாப்களில் இருந்தது.
சீபுல்லா இத்தனை கருமங்களையும் பள்ளி நேரத்தில் தான் செய்துள்ளார். இந்த தகவல்களை போலீசாருக்கு அளித்த முன்னாள் காதலர் சீபுல்லாவின் பள்ளியில் படிக்கும் மாணவனின் தந்தை ஆவார்.
இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகம் சீபுல்லாவை பணிநீக்கம் செய்ததுடன், விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications