யு.ஏ.இ.-இல் வேலை பார்க்கிறீர்களா?: டிசம்பர் 2 உங்களுக்கு லீவு கிடையாது
துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய தினமான டிசம்பர் 2ம் தேதி அமீரகத்தில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களும் செயல்படும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
அமீரகத்தின் தேசிய தினம் வரும் டிசம்பர மாதம் 2ம் தேதி கொண்டாடப்படுகிறது. திங்கட்கிழமை வரும் தேசிய தினத்திற்கு தங்களுக்கு விடுமுறை கிடைக்குமா என்று ஊழியர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்நிலையில் தேசிய தினத்தன்று அனைத்து தனியார் நிறுவனங்களும் செயல்படும் என தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதற்கு பதிலாக முன்கூட்டியே ஊழியர்களுக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமை மட்டும் விடுமுறை உள்ள தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சனிக்கிழமை தேசிய தின விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் வெள்ளி, சனிக்கிழமை ஆகிய இரண்டு தினங்கள் விடுமுறை உள்ள நிறுவனங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தேசிய தின விடுமுறை அளிக்கப்படுகிறது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications