தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி அமெரிக்காவில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப்போட்டிகளை நடத்தக்கோரி அமெரிக்காவில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் குடும்பம் குடும்பமாக இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்: தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த வலியுறுத்தி அமெரிக்காவில் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வாசகங்கள் அடங்கிய பாதகைகளை அவர்கள் கைகளில் ஏந்தியிருந்தனர்.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இதனைக் கண்டித்து தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளிலும பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்ற.

இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரின் வெப்ஸ்டர் பகுதியில் போராட்டம் நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள அமெரிக்க தமிழகர்கள் குடும்பம் குடும்பமாக கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான பதாகைகளையும் அவர்கள் கைகளில் ஏந்தியிருந்தனர்.
More From
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications