காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தாமதம்.. சவுதி அரேபியாவில் செந்தமிழர் பேரவை போராட்டம்
சவுதி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும், சவுதியில் செந்தமிழர் பேரவை சார்பில் எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டது.
சவூதி செந்தமிழர் பேரவை நேற்று, வெள்ளிக்கிழமை சவுதி அல்அசா மண்டலத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஐம்பதிற்கும் மேற்பட்ட தமிழர்கள் ஒன்றுகூடி தங்கள் எதிர்பை தெரிவித்தனர். மற்றும் தூத்துக்குடி அருகே, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவும் போராட்டங்கள் சவூதி சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடைபெற்று முடிந்தது.

"உலகில் பரவி வாழும் தமிழ் இனத்துக்கு இன்னல் ஏற்பட்டால் அதற்காக கண்டிப்பாக ஒன்று கூடுவோம். சாதி மதத்தால் பிரிந்து கிடந்த தமிழ் சமூகத்தை தமிழ் மொழியால் தற்போது உள்ளது இனி நாங்கள் ஒன்றுமையாக இருந்து தமிழ் இனத்தை இனிய அழிய விடமாட்டோம்" என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
படங்கள் உதவி: ரவி- சவுதி அரேபியா.

-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications