தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வியட்நாமிலும் போராட்டம்!!
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வியட்நாமிலும் தமிழர்கள் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடைபெற்றன.
Subscribe to Oneindia Tamil
தான்ஹ் ஹோ: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வியட்நாமில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தமிழர்கள் மட்டுமின்றி அந்நாட்டு மக்களும் பங்கேற்றனர்.
வியட்நாமின் தாங்க் ஹோ நகரில் ஏரளாமான தமிழர்கள் பணிநிமித்தமாக வசித்து வருகின்றனர். அவர்கள் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்றும் இந்தியாவில் பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இந்தப் போராட்டத்தில் தமிழர்கள் மட்டுமின்றி வியட்நாமைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து இலங்கை, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் உள்ள தமிழர்களும் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
More From
-
தேசியக்கொடியை கொண்டு வாங்க! டெல்லியில் லேண்ட் ஆனதும் ஆப்ஜித் தீப்கே பதிவு.. பரபரப்பில் ஜந்தர் மந்தர் -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ்












Click it and Unblock the Notifications