ரஷ்யா அதிபர் தேர்தல்- புதின் மீண்டும் வெற்றி! முறைகேடுகள் நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் புகார்!
ரஷ்யா அதிபர் தேர்தலில் புதின் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
மாஸ்கோ: ரஷ்யா அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் புதின் அபார வெற்றி பெற்றுள்ளார். ஆனால் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன.
ரஷ்யா அதிபர் தேர்தலில் புதின் மற்றும் ஏழு வேட்பாளர்கள் களத்தில் மோதினர். மொத்தம் 96,000 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது.

தேர்தலில் பதிவான வாக்குகள் உடனே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. புதின் 76% வாக்குகளைப் பெற்று மீண்டும் வென்றார். அடுத்த 6 ஆண்டுகாலத்துக்கு புதின் அதிபராக நீடிப்பார்.
புதினை அடுத்து 2-வது இடத்தில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் குருதினின் 12% வாக்குகளைப் பெற்றார். ஆனால் தேர்தலில் புதின் முறைகேடு செய்தார் என்கின்றன எதிர்க்கட்சிகள்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications