மலைப்பாம்பின் தலையில் "கிஸ்” கொடுக்க முயன்ற பெண்- பாய்ந்த பாம்பு மூக்கை கடித்ததால் காயம்!
பெய்ஜிங்: சீனாவில் மலைப்பாம்பின் தலையில் முத்தமிட முயன்ற பெண்ணை அந்த பாம்பு திடீரென்று பாய்ந்து மூக்கில் கடித்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ஷ்டவசமாக அப்பெண்மணி உயிர் தப்பினார்.
சீனாவின் பூகெட் மாகாணத்தில் அமைந்துள்ள ஜூ(மிருகக் காட்சி சாலை) ஒன்றில் சுற்றுலாப் பயணிகளை கவர கடந்த சனிக்கிழமை ஒரு நிறுவனம் ஒன்று மலைப்பாம்பை வைத்து நிகழ்ச்சி நடத்தியது.
அப்போது அங்கு வந்திருந்த பார்வையாளர்களில் ஒருவரான ஜின் ஜிங் என்ற பெண் 2 நபர்கள் பிடித்து வைத்திருந்த மலைப்பாம்பின் தலையில் முத்த மிட முயன்றார். அப்போது, அந்த மலைப் பாம்பு திடீர் என அவரது மூக்கை கவ்வி பிடித்து கொண்டது. உடனடியாக அப்பெண் அலறத் தொடங்கினார்.
பின்னர் ஒரு வழியாக மலைப்பாம்பிடம் இருந்து கஷ்டப்பட்டு அவரை விடுவித்து அருகில் உள்ள மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு 8 தையல்கள் போடப்பட்டது. இது குறித்த வீடியோ யூடியுபில் வெளியானதும் காவல்துறையினர் அங்கு சென்று பாம்பு நிகழ்ச்சி நடத்தியவர்களுக்கு நிகழ்ச்சியை நடத்த தடை விதித்துள்ளனர்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications