நிர்வாண டான்ஸ் ஆட முடியாமல் போச்சே... அப்ரிடியை திட்டி, அழுது புலம்பும் பாக். நடிகை!
இஸ்லாமாபாத்: இந்தியாவின் வெற்றியால் நிர்வாண நடனம் ஆட முடியாமல் போனதற்காக, பாகிஸ்தான் கேப்டன் அப்ரிதியைத் திட்டி, அழுது புலம்பி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் பாகிஸ்தான் நடிகை குவான்டீல் பலூச்.
பாகிஸ்தான் நாட்டு டிவி நடிகை குவான்டீல் பலூச். அடிக்கடி அதிரடியாக செய்து தலைப்புச் செய்திகளில் இடம் பெறுவதே இவரது இன்னொரு "புல் டைம்" வேலை எனலாம். அந்தளவிற்கு சர்ச்சைகளுக்கு பேர் போனவர் இந்த நடிகை.
மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் குண்டக்க மண்டக்கப் பேசி சுய பப்ளிசிட்டி தேடிக் கொள்ளும் நடிகைதான் இந்த குவான்டீல்.

வைரல் வீடியோ...
முன்பு நமது பிரதமர் மோடியை குவான்டீல் அவமரியாதையாகப் பேசிய வீடியோ பேஸ்புக்கில் வைரல் ஆனது. அதனைத் தொடர்ந்து ஆசிய கோப்பை போட்டியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றதால் பாகிஸ்தான் அணியின் கேப்டன் சாஹித் அப்ரிதியை பைத்தியம் எனத் திட்டி பரபரப்பை ஏற்படுத்தினார் இவர்.

நிர்வாண நடனம்...
இந்நிலையில் கடந்தவாரம் இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோ செய்தி வெளியிட்டிருந்தார். அதில், ‘டி20 உலக கோப்பை போட்டிகளில் இந்தியாவுடன் பாகிஸ்தான் 2 முறை மோதுகிறது. இதில் இந்தியாவை பாகிஸ்தான் தோற்கடித்தால் முழுதேசத்திற்காகவும் நிர்வாண நடனம் ஆடத் தயாராக இருப்பதாக' அவர் அறிவித்திருந்தார். அதோடு, ‘போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் அப்ரிதி என்ன சொன்னாலும் அதை நான் செய்வேன்' எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

தோல்வி...
இந்நிலையில், நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது இந்தியா. இந்த தோல்வியால் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

கண்ணீருடன் புலம்பல்...
குவான்டீலும் பாகிஸ்தான் வீரர்களைத் திட்டி மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர், அப்ரிதியைத் திட்டித் தீர்த்துள்ளார். பாகிஸ்தான் அணி தோற்றதால், தனக்கு நிர்வாணமாக ஆடும் வாய்ப்பு பறி போனதாகவும், அப்ரிதி தன்னை ஏமாற்றி விட்டதாகவும்' கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
எச்சரிக்கை...
கூடவே, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களையும் அவர் எச்சரித்துள்ளார். ‘இனி நீங்கள் பாகிஸ்தானுக்கு வரக்கூடாது. வரவேக் கூடாது. வந்தால் பாகிஸ்தான் மக்கள் உங்களை சும்மா விடமாட்டார்கள்' என அந்த வீடியோவில் அவர் மிரட்டியுள்ளார்.
என்னம்மா நீங்க இப்படித் திட்டுறீங்களேம்மா...?!
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications