இந்த பாக். நடிகை நிர்வாண நடனம் ஆடுவதிலேயே குறியாக இருக்கிறாரே!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நடிகை கந்தீல் பலூச் ஆ, ஊ என்றால் நிர்வாண நடனம் ஆடுவதிலேயே குறியாக உள்ளார்.
பாகிஸ்தான் நடிகை கந்தீல் பலூச் என்றால் யார் என்று யாருக்குமே தெரியாமல் இருந்தது. இந்நிலையில் அவர் பிரதமர் நரேந்திர மோடியை மிரட்டி வீடியோ வெளியிட்டு பிரபலம் ஆனார். பின்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் அப்ரிதியை திட்டி வீடியோ வெளியிட்டார்.
அதன் பிறகு டி20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்தினால் நிர்வாண நடனமாடுவதாகவும், அப்ரிதி என்ன கேட்டாலும் செய்வதாகவும் தெரிவித்தார். பின்னர் தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணியை திட்டி வீடியோ வெளியிட்டார்.
|
கோஹ்லி
நிர்வாண நடனமாடுவதில் இருந்து கோஹ்லி என்னை காப்பாற்றிவிட்டார். மோக்கா மோக்கா இல்லை என்று கந்தீல் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
|
காதல்
விராட் பேபி அனுஷ்கா சர்மா மட்டும் தான் இருக்கிறாரா? நானும் கோஹ்லி மீது காதல் கொண்டுள்ளேன் என்று தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார் கந்தீல்.
|
நடனம்
பாகிஸ்தான் அணி நியூசிலாந்தை வீழ்த்தினால் நிர்வாண நடனமாடலாமா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று மக்களிடம் கந்தீல் கேட்டுள்ளார்.
|
அப்ரிதி
ஓகே, விமர்சித்தது போதும். அப்ரிதி நீங்கள் கலக்குறீர்கள்! பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சிறந்த வீரர்களில் நீங்களும் ஒருவர் என்று அப்ரிதியுடன் சமாதானமாகிவிட்டார் கந்தீல்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications