கத்தார் நாளிதழில் வெளியான காமசூத்ரா படம்... பதவியை ராஜினாமா செய்த பொறுப்பாசிரியர்
தோகா: பிரபலமான கத்தார் நாளிதழ் ஒன்றில் செக்ஸ் காட்சிகளை சித்தரிக்கும் காம சூத்ரா படம் வெளியானதை தொடர்ந்து அதன் பொறுப்பாசிரியர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தவறுக்கு பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்தவரின் பெயர் ஜப்பர் அல்-ஹரிமி என்பதாகும். இவர் கத்தாரில் பிரபலமான அல்-ஷார் என்ற நாளிதழின் தலைமை ஆசிரியர் பணிபுரிந்து வந்தார். நேற்று அந்த நாளிதழின் ஆரோக்கியம் பக்கத்தில் மருதாணி பயன்படுத்துவதில் உள்ள ஆபத்துக்களை பற்றி ஒரு கட்டுரை வெளிவந்தது.

அக்கட்டுரைக்கு வெளியிடப்பட்ட படத்தில் ஒரு பெண் தன் கையில் பிரபல இந்திய செக்ஸ் நூலான காம சூத்ராவில் இருந்து காட்சிகளை சித்தரிக்கிற படங்களை மருதாணியால் பச்சை குத்தியிருந்தார்.
இது அங்கு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் கடும் சங்கடத்திற்கு ஆளான ஆசிரியர் ஜப்பர் அல்-ஹரிமி தவறுக்கு பொறுப்பேற்று ஆசிரியர் பதவியில் இருந்து விலகுவதாக கூறி ராஜினாமா கடிதம் அளித்துள்ளார். மேலும் அவர் இது முற்றிலும் திட்டமிடப்படாத தவறு என்றும் தெரிவித்தார். ஆனால் அவரது ராஜினாமாவை நிர்வாகத்தினர் இன்னும் ஏற்கொள்ளவில்லையாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications