எவரெஸ்ட்டுக்கு மிக அருகே உலுக்கிய நிலநடுக்கம்.. !
காத்மாண்டு: எவரெஸ்ட் சிகரத்திற்கு மிக அருகே உள்ள கிராமத்திற்கு அருகேதான் நிலநடுக்கத்தின் மையம் இருப்பாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.,
இந்த நிலநடுக்கமானது 7.4 ரிக்டராக பதிவாகியுள்ளதாகவும் அமெரிக்க மையத் தகவல் தெரிவித்துள்ளது.
இமயமலைப் பகுதியில் எவரெஸ்ட் சிகரத்திற்கு வெகு அருகாமையில் உள்ள நம்சே பஜார் என்ற நகரை இந்த நிலநடுக்கம் கடுமையாக தாக்கியுள்ளது. இந்த நகரமானது எவரெஸ்ட்டிலிருந்து 68 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

உள்ளூர் நேரப்படி இன்று முற்பகல் 12.50 மணியளவில் நிலநடுக்கம் தாக்கியுள்ளது.
நிலநடுக்கத்தின் மையமானது சீனாவின் ஷாம் நகருக்கு தென் கிழக்கே 22 கிலோமீட்டர் தொலைவிலும், நேபாளத்தின் பனீப்பாவிலிருந்து கிழக்கு வட கிழக்கே 66 கிலோமீட்டர் தொலைவிலும், தலைநகர் காத்மாண்டுவிலிருந்து கிழக்கே 83 கிலோமீட்டர் தொலைவிலும் இருந்தது.
இந்த நிலநடுக்கம் சக்தி வாய்ந்ததாக இருப்பதால் அதிர்வுகள் பலமாக உணரப்பட்டுள்ளன. நிலநடுக்கத்தால் எவரெஸ்ட் சிகரத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா, பனிச் சரிவு ஏற்பட்டுள்ளதா என்ற தகவல்கள் இல்லை.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications