"அவசரக் குடுக்கை காதலன்... கடுப்பாகி மூக்கு, கண்ணைப் பிராண்டி எடுத்த காதலி!!
மனாட்டி, புளோரிடா: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உறவின்போது தனது காதலன் சீக்கிரமே ஆர்கஸத்தை எட்டிதால் கோபமடைந்த காதலி, காதலனின் மூக்கு, கண்களைத் தாக்கி பிராண்டி எடுத்து விட்டார்.
காயமடைந்த காதலன் நேராக போலீஸுக்குப் போக போலீஸார் தற்போது அந்தப் பெண்ணைக் கைது செய்து விட்டனர்.
சம்பந்தப்பட்ட பெண்ணின் பெயர் ராக்கெல் கோன்சாலஸ். 24 வயதாகிறது. இவரது காதலர் பெயர் எஸ்ரிக் டேவிஸ். 30 வயதாகிறது.

பட்டப் பகலில்
சம்பவத்தன்று பிற்பகலில் இருவரும் வீட்டில் உறவில் இறங்கினர்.

காதலனுக்கு சீக்கிரமே
அப்போது காதலனுக்கு சீக்கிரமே உச்சம் வந்து விட்டது. ஆனால் ராக்கெலுக்கு உச்சம் எட்டவில்லை. அதைப் பொருட்படுத்தாமல் டேவிஸ் வேலையைச் சீக்கிரமே முடித்து விட்டார்.

கடுப்பில் சரமாரி அடி
இதனால் கோபமடைந்த ராக்கெல், காதலனின் மூக்கு, கண்களில் சரமாரியாக அடித்துப் விரல்களால் பிராண்டி எடுத்து விட்டார்.

போலீஸ் வந்தது
காதலியின் தாக்குதலிலிருந்து தப்பி மீண்ட காதலன் போலீஸுக்குத் தகவல் போலீஸார் வேகமாக வந்து சேர்ந்தனர். விசாரணைக்குப் பின்னர் ராக்கெலைக் கைது செய்து கோர்ட்டில் நிறுத்தினர்.
-
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications