இதுதான்டா 'மோடி டிரெஸ்'.... ராக்கிசாவந்த் 'ராக்ஸ்'.. சுதந்திர தினவிழாவில் பயங்கர 'ஷாக்'
நியூயார்க்: இந்தி நடிகை ராக்கி சாவந்த், பிரதமர் மோடி புகைப்படத்துடன் கூடிய உடையை அணிந்தது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளார்.
இந்தி பட உலகில் தனது படுபயங்கர கவர்ச்சியால் அனைவரையும் கதிகலங்க வைத்தவர் ராக்கி சாவந்த். ஆனால் பாலிவுட்டில் பல கவர்ச்சிப் புயல்கள் வீசுவதால் ராக்கியால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. எனவே சினிமா வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதனால் அரசியலில் அடி எடுத்து வைத்தார்.

பாஜக
அரசியலுக்கு வந்த ராக்கி சாவந்தை பாஜக தன் பக்கம் இழுக்க முயற்சி செய்தது. ஆனால் ராக்கி "ராஷ்டிரிய ஆம்" என்ற புதிய கட்சியை தொடங்கி நாடாளுமன்ற தேர்தலில் வடமேற்கு மும்பை தொகுதியில் போட்டியிட்டார்.

ராக்கி
நாடாளுமன்ற தேர்தலில் பச்சை மிளகாய் சின்னத்தில் போட்டியிட்ட நடிகை ராக்கி சாவந்த் படுதோல்வி அடைந்தது மட்டுமின்றி டெபாசிட் தொகையையும் இழந்தார். அவருக்கு வெறும் 2, 006 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

கவர்ச்சி
தற்போது விருது விழாக்கள் மற்றும் திறப்பு விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் ராக்கி கவர்ச்சியான உடை அணிந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். இந்நிலையில், அமெரிக்காவின் இலினாய்ஸ் மாகாணத்தில் வசிக்கும் இந்தியர்கள் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர்.

மோடி உடை
சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு நடிகை ராக்கி சாவந்திற்கு அழைப்பு விடுத்தனர். விழாவிற்கு வந்த ராக்கி சாவந்தை பார்த்ததும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும், விழாவில் கலந்து கொண்டவர்களும் அதிர்ச்சியடைந்தனர். காரணம் அவர் அணிந்திருந்த கவர்ச்சிகரமான கருப்பு உடையில் முன்புறம், பின்புறம் என நீக்கமற மோடியின் படங்கள் இடம் பெற்றிருந்தன. இதுதான் அனைவரது கண்களையும் மொய்க்க வைத்து விட்டது. இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளார் ராக்கி சாவந்த்.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications