சூடான காபி கொட்டி 'அந்த' இடத்தை புண்ணாக்கிக் கொண்ட பாடகர் ரான்டி
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்: அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகர் சூடான காபியை கொட்டி தனது 'அந்த' இடத்தை சுட்டுக் கொண்டார்.

அமெரிக்காவில் உள்ள லேம்ப் ஆப் காட் என்ற பிரபல பேண்டை சேர்ந்த பாடகர் ரான்டி பிளித்(42). அவர் கடையில் காபி வாங்கிக் கொண்டு காரில் சென்றுள்ளார். காரை ஓட்டுகையில் காபி கப்பை கால்களுக்கு நடுவே வைத்து ஓட்டியுள்ளார்.
அப்போது கப்பின் மூடி திறந்து சூடான காபி அவரின் 'அந்த' இடத்தில் கொட்டிவிட்டது. இதனால் வலியில் துடித்த அவர் ஒரு வழியாக காரை சாலையோரம் நிறுத்திவிட்டார். எரிச்சல் கொஞ்சம் அடங்கியதும் காரில் வீட்டுக்கு சென்று 'அந்த' இடத்தில் ஐஸ் வைத்துள்ளார்.
ஐஸ் வைத்த பிறகு 'அந்த' இடம் நன்றாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications