ஹிலரிக்கு ஆதரவாக பிரச்சார இசை நிகழ்ச்சி நடத்தும் பிரபல் ராப் பாடகர் 'ஜே ஸி’!
க்ளீவ்லேண்ட்(யு.எஸ்): தமிழ் நாட்டில் மட்டும் தான் சினிமா பிரபலங்கள் தேர்தல் பிரச்சாரம் செய்யனுமா என்ன? அமெரிக்காவும் இதில் சளைத்ததில்லை. பிரபலங்கள் இல்லாமல் பிரச்சாரங்கள் இல்லை என்பது உலக நியதி ஆகிவிட்டது.
அந்த வகையில் பிரபல ராப் பாடகர் ஜே ஸி ( Jay Z) ஹிலரி க்ளிண்டனுக்கு ஆதரவாக க்ளீவ்லேண்ட் நகரில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார்.

இளம் வாக்காளர்களை குறிவைத்து நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி விரைவில் நடைபெற உள்ளது.
முன்னதாக ஜே ஸி , ஒபாமாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தவர். அவருடன் நெருங்கிய நட்பு கொண்டவர். கடும் போட்டி நிலவும் ஒஹாயோ மாநிலத்தில் ஒவ்வொரு வாக்கும் முக்கியமானதாகும். அங்குள்ள பெரிய நகரமான க்ளீவ்லேண்ட் மற்றும் சுற்று வட்டார நகரங்களின் வாக்குகள் வெற்றியை நிர்ணயிக்கக் கூடியவை.

எந்த ரிஸ்க்கும் எடுக்க தயாராக இல்லாத ஹிலரி தரப்பு, ஜே ஸி யை களம் இறக்குகிறார்கள். மற்றும் கேட்டி பெர்ரி, மைலி சைரஸ் , ஜான் லெஜண்ட் உள்ளிட்ட மற்ற பிரபல இசைக் கலைஞர்களும் ஹிலரிக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளார்கள்
ஹிலரிக்கு ஜார்ஜ் க்ளூனி, லேடி ககா , கிம் கர்டாஷியன் உட்பட ஏராளமான ஹாலிவுட் மற்றும் பாப் உலக பிரபலங்களின் ஆதரவு உண்டு.

தற்போது ஒவ்வொருவரும் வரிசையாக நிகழ்சிகளில் பங்கேற்று வாக்காளர்களிடம் நேரடியாக ஆதரவு திரட்டத் தொடங்கியுள்ளார்கள்.
-இர தினகர்
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications