பாப் பாடகி பியான்ஸேவின் கணவருக்கு குத்து, எத்துவிட்ட மச்சினி: தீயா பரவும் வீடியோ
நியூயார்க்: பிரபல பாப் பாடகி பியான்ஸே தனது தங்கை தன் கணவர் ஜே சியை தாக்கியதை வேடிக்கை பார்த்த வீடியோ இணையதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல அமெரிக்க பாப் பாடகி பியான்ஸே நோலஸ். அவரது கணவர் ராப்பரான ஜே சி. பியான்ஸே தனது தங்கை சொலாங்கே நோலஸ் மற்றும் கணவருடன் ஹோட்டல் ஒன்றுக்கு சென்றுள்ளார்.
அங்கு நடந்த விவகாரம் பற்றி தான் தற்போது ஹாலிவுட்டில் பேச்சாக உள்ளது.

லிஃப்ட்
பியான்ஸே, தனது கணவர் மற்றும் தங்கையுடன் ஹோட்டல் ஒன்றுக்கு சென்றார். அவர்கள் 3 பேரும் பாதுகாவலர்களுடன் லிஃப்டில் ஏறினார்கள்.

சொலாங்கே
லிஃப்டில் நுழைந்த வேகத்தில் சொலாங்கே தனது அக்காவின் கணவரை பாய்ந்து தாக்கினார். அவர் ஆவேசமாக தாக்கியும் அதை பியான்ஸே தடுக்கவில்லை.

பாதுகாவலர்கள்
சொலாங்கேவை பியான்ஸேவின் பாதுகாவலரான ஜூலியஸ் பிடித்து இழுக்க அப்படியும் அவர் ஜே சியை தாக்க பாய்கிறார்.

எத்து
ஜுலியஸின் பிடியில் இருந்து விலக முடியாத சொலாங்கே ஜே சியை மூன்று முறை எத்தினார். இத்தனை நடந்த பிறகே பியான்ஸே தனது கணவரை காப்பாற்ற வந்தார்.

வீடியோ
ஹோட்டல் லிஃப்டில் நடந்த இந்த சண்டை சிசிடிவி கேமராவில் பதிவானது. இதை யாரோ இணையதளத்தில் வெளியிட ஏராளமானோர் இந்த வீடியோவை பார்த்து வருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications