கூந்தலை சரி செய்தபடி போஸ் கொடுக்கும் ஒபாமா மகளின் படம்.. வைரலாக பரவுகிறது
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மூத்த மகள் மலியாவின் கேஷுவலான படம் ஒன்று இன்ஸ்டாகிராம் வழியாக வைரலாக பரவி வருகிறது.
தனது மகள்கள் குறித்து மிகவும் கட்டுப்பாட்டுடன் உள்ளனர் ஒபாமா தம்பதியர். அவர்கள் குறித்த செய்திகள் உள்ளிட்டவற்றிலும் கவனமாக உள்ளனர். எதுவும் தவறாக வந்து விடக் கூடாது என்பதில் தாயார் மிஷல் கவனமாக உள்ளார்.

ஆனால் அதையும் மீறி 16 வயதான மூத்த மகள் மலியா ஒபாமாவின் கேஷுவலான படம் ஒன்று இன்ஸ்டாகிராம் மூலமாக பரவி வைரல் ஆகியுள்ளது.
மிகவும் சாதாரணமான முறையில் டி சர்ட்டுடன் இதில் காணப்படுகிறார் மலியா. அந்த டி சர்ட்டில் ப்ரூக்ளினைச் சேர்ந்த பிரபல ராப் குழுவான ப்ரோ எரா-வின் பெயர் இடம் பெற்றுள்ளது.
தனது போனி டெய்ல் தலைமுடியை சரி செய்தபடி கேமராவை நோக்கி பார்க்கும்படியாக இதில் மலியா காணப்படுகிறார். இந்தப் படம் யாரால், எப்போது, எங்கு எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. எப்படி வெளியானது என்றும் தெரியவில்லை.
இந்தப் புகைப்படம் குறித்து இதுவரை வெள்ளை மாளிகை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications