வாழைப்பழம் சாப்பிடுவது தப்பில்லை.. ஆனா "இப்படி"ச் சாப்பிடுவது ரொம்பத் தப்பு.. இது சீனத்துக் கூத்து!
பெய்ஜிங்: சீன தணிக்கை வாரிய அதிகாரிகள், இளம் பெண்கள் வாழைப்பழம் சாப்பிடுவது போன்று உருவாக்கப்படடுள்ள வீடியோ காட்சிகளை ஒளிபரப்பு தடை விதித்துள்ளனர்.
இது ஆபாசமான வீடியோ என்றும் சீன அதிகாரிகள் கூறியுள்ளனர். வாழைப்பழம் சாப்பிடுவதில் என்ன ஆபாசம் இருக்க முடியும் என்று (அப்பாவியாக) நீங்கள் கேட்கலாம். ஆனால் இந்தப் பெண்கள் வாழைப்பழத்தை சாப்பிடுவதைத்தான் வில்லங்கமாக படமாக்கி விளையாடியுள்ளனர் இந்த வீடியோவை உருவாக்கியவர்கள். அதனால்தான் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோ காட்சி சீனாவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. சீன அரசு நாளிதழும் இந்த வீடியோவைக் கண்டித்து கட்டுரை வெளியிட்டிருந்தது. இது செக்ஸியாக எடுக்கப்பட்டுள்ளது. செக்ஸ் வக்கிரத்தைத் தூண்டும் வகையில் எடுத்துள்ளனர். இது தவறு. இதைத் தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் வெடித்தன.
இதையடுத்து சீன கலாச்சார அமைச்சகம் இதுகுறித்து விசாரணை நடத்தியது. அதைத் தொடர்ந்து ஆன்லைன் உள்பட எங்குமே இந்த வீடியோவைக் காட்டக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டது.
ஆனால் இந்தத் தடைக்கு எதிராகவும் சிலர் கிளம்பியுள்ளனர். மீண்டும் இதை ஒளிபரப்ப அனுமதி வாங்கப் போராடுவோம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications