சுதந்திர தின விழாவின்போது அசிங்கமாகப் பேசிய நபர்... ரவீனா டான்டன் புகார்
லாஸ் ஏஞ்சலெஸ்: அமெரிக்காவில் நடந்த இந்திய சுதந்திர தின விழாவின்போது தன்னிடம் போட்டி அமைப்பாளர்களில் ஒருவர் குடிபோதையில் தவறாக நடந்து கொண்டதாக இந்தி நடிகை ரவீனா டான்டன் கூறியுள்ளார்.
மேடையில் தான் ஏறியதும் அவர் அநாகரீகமாக நடந்து கொண்டதாகவும் ரவீனா குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக டிவிட்டரில் அவர் குமுறல் வெளியிட்டுள்ளார்.

எல்லாமே நல்லாப் போச்சு
இதுகுறித்து அவர் கூறுகையில், லாஸ் ஏஞ்சலெஸில் 2 நாட்கள் சுதந்திர தின விழாவை சந்தோஷமாக கொண்டாடினேன். ஆனால் முடிவுதான் சோகமாக அமைந்து விட்டது. எல்லாமே நன்றாகத்தான் போனது, அந்த குடிகார நபர் மேடைக்கு வரும் வரை.

அசிங்கமான கமெண்ட்
என்னிடம் அசிங்கமான கமெண்ட் அடித்தார் அந்த நபர். தவறாக நடந்து கொண்டார். அவரைத் தட்டிக் கேட்க அங்கு யாருமே இல்லை.

காரில் ஏற்றாததால்
தனது குழந்தைகளை எனது காரில் என்னுடன் பயணிக்க கோரிக்கை வைத்திருந்தார் அவர். ஆனால் அதை நான் ஏற்காததால் கோபத்தில் என்னிடம் இப்படி தாறுமாறாக நடந்து கொண்டார் அந்த நபர்.

நானா மாட்டேன் என்றேன்
நிகழ்ச்சி அமைப்பாளர்களில் அவரும் ஒருவர். பாதுகாப்பு விதிமுறைகள் இடம் கொடுக்காததால்தான் அவரது குழந்தைகளை எனது காரில் ஏற்ற முடியாமல் போனது. இது அவருக்குப் புரியவில்லை.

பொறுக்க முடியவில்லை
அவரது அசிங்கமான பேச்சைப் பொறுக்க முடியாமல் மற்ற சிலரை நான் அழைத்து முறையிட நேரிட்டது. அதன் பிறகுதான் அவரது வாய் மோசமான வார்த்தைகளை நிறுத்தியது. பின்னர் அவர் அங்கிருந்து அகற்றப்பட்டார் என்று புலம்பியுள்ளார் ரவீனா.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications