நவம்பர் மாதத்தில் பிறந்தவரா நீங்கள்? - அப்போ ரொம்பவே அதிர்ஷ்டசாலிதான்!
Subscribe to Oneindia Tamil
லண்டன்: நவம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் பண்டிகை, உணவுகள் என்று சிறப்பாக கொண்டாட பல்வேறு விஷயங்கள் இருப்பதாக ஆங்கிலப் பத்திரிகை ஒன்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், தேங்க்ஸ்கிவ்விங், செயிண்ட் ஆண்ட்ரூ தினம் போன்ற கொண்டாட்டங்கள் நிறைந்த மாதமாக இது விளங்குகின்றது.
டைட்டானிக் ஹீரோவான லீயானார்டோ டீகாப்ரியோ முதல் பல பிரபலங்கள் பிறந்துள்ள இம்மாதம், வழிகாட்டியாக விளங்கும் பல தலைவர்கள் பிறந்த மாதமாகவும் உள்ளது.












Click it and Unblock the Notifications