அவருக்கு வயது 60.. இவருக்கு 27.. ஆனாலும் என்ன.. அமர்க்களமாக இருக்கிறதாம்.. "அது"!
கொலராடோ: அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தம்பதி அத்தனை பேரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. காரணம், இந்தத் தம்பதியின் வயது வித்தியாசம். கணவரின் வயதில் பாதி கூட இல்லை அந்தப் பெண். ஆனாலும் தான் பல மடங்கு சந்தோஷத்தை தனது கணவர் மூலம் அனுபவிப்பதாக அந்தப் பெண் கூறியுள்ளார்.
இருவரும் இணைந்து அளித்துள்ள வீடியோ பேட்டி யூடியூபை கலக்கி வருகிறது. வைரல் ஆகியுள்ளது. அந்தக் கணவரின் பெயர் டேவிட் மேன்சன். மனைவியன் பெயர் அமி. டேவிட்டின் வயது 60. அமியின் வயது 27.
இருவரும் மிக மிக சந்தோஷமாக தாம்பத்தியம் நடத்தி வருகின்றனராம். மற்ற எல்லா சந்தோஷமான தம்பதிகளைப் போலவே நாங்களும் முழுமையான கணவன், மனைவியாக திருப்திகரமாக வாழ்க்கை நடத்தி வருவதாக கூறியுள்ளார் அமி.

சந்தோஷ ரொமான்ஸ்
இதுகுறித்து அவர் தனது யூடியூப் பக்கத்தில் அளித்துள்ள பேட்டியில், நாங்கள் மிக மிக சந்தோஷமாக இருக்கிறோம். எங்களுக்கு இடையிலான ரொமான்ஸ் மிக மிக சந்தோஷமாக இருக்கிறது.

செம திருப்தி
எஸ்.. எங்களது செக்ஸ் வாழ்க்கையும் பிரமாதமாக இருக்கிறது. இன்னும் சொல்வதானால், அபாரமாக இருக்கிறது. எனது கணவருடன் உறவில் ஈடுபடும்போது முழுமையான சந்தோஷத்தை, திருப்தியை அனுபவிக்கிறேன். அதை வெறும் வார்த்தையால் சொல்ல முடியாது.

வயசா முக்கியம்
எனக்கும், எனது கணவருக்கும் இடையிலான வயது வித்தியாசம் உங்களுக்குத்தான் தெரிகிறது. எங்களுக்குத் தெரியவே இல்லை. எங்களுக்குள் எந்த இடைவெளியும் இல்லை என்பதை இது உங்களுக்கு உணர்த்தும்.

பெஸ்ட்!
எங்களைப் போல வயது வித்தியாசத்துடன் கூடியவர்கள் திருமணம் செய்தால் சிறப்பாக இருக்காது என்பது பொய். நாங்களே அதற்கு சிறந்த உதாரணம். மிகச் சிறப்பான செக்ஸ் வாழ்க்கையை இப்போதும் கூட நாங்கள் அனுபவிக்கிறோம்.

ஆனந்தம்
60 வயதுக்காரருடன் செக்ஸ் என்பது பிறருக்கு வித்தியாசமாக தெரியும். ஆனால் அது எனக்கு ஆனந்தமாக இருக்கிறது. நாங்கள் மிகப் பரந்த மனதுடையவர்கள். என் வயதை உடைய ஆணை விட எனது கணவர் மிகச் சிறந்தவர்.
டிப்ஸ் தர்றோம்
எங்களிடம் பலரும் செக்ஸ் வாழ்க்கை குறித்து டிப்ஸ் கேட்கின்றனர். ஆலோசனை கேட்கின்றனர். எனவே இதுதொடர்பாக ஒரு தொடரை உருவாக்கி வெளியிடவும் தீர்மானித்துள்ளோம் என்றார் அமி.
சூப்பர்!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications