இளவரசி கேட் மிடில்டனுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறக்கப் போகுதாம்!
லண்டன்: இங்கிலாந்து இளவரசி கேட் மிடில்டனுக்கு இரட்டை குழந்தைகள் அதுவும் பெண் குழந்தைகள் பிறக்கப் போகிறது என்று ஸ்டார் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்து இளவரசர் வில்லயிம், கேட் மிடில்டன் தம்பதிக்கு ஜார்ஜ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கேட் இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். அவர் கர்ப்பமான செய்தியை அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததில் இருந்து பிறக்கப் போவது ஆணா, பெண்ணா என்று இங்கிலாந்து மக்கள் பந்தயம் கட்டி வருகிறார்கள்.
இந்நிலையில் ஸ்டார் பத்திரிக்கை தனது அக்டோபர் மாத பதிப்பில் கேட் குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இரட்டை குழந்தை
தனக்கு இரட்டைக் குழந்தைகள் அதுவும் பெண் குழந்தைகள் பிறக்கப் போவதாக கேட் அரண்மனைவாசிகளிடம் தெரிவித்துள்ளதாக ஸ்டார் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

பெண்
முதல் குழந்தை ஆணாக பிறந்ததால் அடுத்தது பெண்ணாக பிறக்க வேண்டும் என்று கேட் விரும்பினார்.

பரிசோதனை
அண்மையில் கேட் மிடில்டன்னுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் தான் அவருக்கு இரட்டைக் குழந்தைகள் என்பது தெரிய வந்ததாம்.

பெயர்
கேட் தனக்கு பிறக்கப் போகும் குழந்தைகளுக்கு என்ன பெயர் வைப்பார் என்று ஏற்கனவே ஒரு கூட்டம் பந்தயம் கட்ட துவங்கிவிட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications