ரஜினிக்கு பிடித்த எண் 9, உலகத்திற்கு பிடித்த எண் எது தெரியுமா?
நியூயார்க்: உலக மக்களில் பலருக்கும் பிடித்த எண் ஏழு என்று பிரேசிலைச் சேர்ந்த கணித மேதை கண்டுபிடித்துள்ளார்.
பிரேசிலைச் சேர்ந்தவர் அலெக்ஸ் பெல்லாஸ். கணித மேதை, எழுத்தாளர். அவர் உலக மக்களில் பெரும்பாலானோருக்கு பிடித்த எண் குறித்த ஆய்வு நடத்தினார்.
ஆய்வின் முடிவில் 7 தான் பலருக்கு பிடித்த எண் என்பது தெரிய வந்துள்ளது.
உலக மக்களுக்கு பிடித்த டாப் 10 எண்களை பார்ப்போம்
உலகில் பலருக்கும் பிடித்த 10 எண்களில் முதல் இடத்தில் இருப்பது ஏழு. எண் ஏழை அடுத்து அதிகமானோருக்கு பிடித்த எண் 3. அதையடுத்து எட்டு, நான்கு, ஐந்து, பதிமூன்று, ஒன்பது, ஆறு, இரண்டு, பதினொன்று ஆகிய எண்கள் மக்களுக்கு பிடித்துள்ளது.
இது குறித்து அலெக்ஸ் கூறுகையில்,
பிடித்த எண்கள் குறித்து ஆய்வு செய்வது மிகவும் நன்றாக இருந்தது. பிடித்த எண் குறித்து ஆய்வு செய்ய தீர்மானித்தபோது எண்கள் குறித்து மக்கள் என்ன உணர்கிறார்கள் என்பதை அறிந்து ஆச்சரியப்பட்டேன் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications