பிட்காயின்களை பிணைத்தொகையாக கேட்கும் இணையவழி தாக்குதலுக்கு ரஷ்யாதான் காரணம் :யுக்ரேயின்
இந்த வாரத் தொடக்கத்தில் உலகம் முழுவதும் உள்ள தொழில்களை குறிவைத்து நடத்தப்பட்ட இணைய வழி தாக்குதலில் ரஷ்யாவின் பாதுகாப்பு சேவைகள் சம்பந்தப்பட்டிருக்கின்றன என்பதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக யுக்ரேயின் தெரிவித்துள்ளது.
யுக்ரேயினின் பாதுகாப்பு சேவை நிறுவனமான எஸ் பி யு, இத்தாக்குதலுக்கும் கடந்த டிசம்பர் மாதம் நாட்டின் தலைநகரான கீவ் மீது தாக்குதலுக்கும் ஒரு தொடர்பு உள்ளதைக் குறிக்கும் தகவல்களை தான் பெற்றுள்ளதாக கூறியுள்ளது.
- 150 ஆண்டுகளாக அல்-தானி பரம்பரை கத்தாரை ஆள்வது எப்படி?
- பின்லேடன் துடிதுடித்த கடைசி நிமிடங்களின் திகில் நினைவுகள்!
- ஐ.எஸ். அமைப்பு ஹெச்.ஐ.வி. வைரஸை பரப்பி வருவதாக பிரசாரம்
வைரஸ் பரவுவதற்கு முன்பாக தாக்குதலுக்கு உள்ளான நிறுவனங்களில் யுக்ரேயினிய நிறுவனங்கள்தான் முதலில் கணினிகளுக்கு தீங்கிழைக்கும் மென்பொருள் குறித்து கடந்த செவ்வாய்யன்று முதலில் புகார் தெரிவித்தன.
ஆனால், ரஷ்யா இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது.
மேலும், யுக்ரேயினின் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என்று ரஷ்யா கருத்து தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் தகவல் தொழில்நுட்ப அமைப்புமுறையில் பாதிப்பை ஏற்படுத்திய இந்த வைரஸ், கணினிகளை செயலிழக்க வைத்து பிட்காயின் என்ற டிஜிட்டல் கரன்ஸி கொண்டு பிணைத்தொகையை செலுத்துமாறு கோரியிருந்தது.
- இந்தியாவிலும் ரான்சம்வேர் சைபர் தாக்குதல்
- “ரான்சம்வேர் இணைய தாக்குதல் வட கொரியாவிலிருந்து தொடுக்கப்பட்டது”
- ரான்சம்வேர் இணைய தாக்குதல் ; 99 நாடுகளில் உள்ள கணினிகள் பாதிப்பு
எனினும், இதே வைரஸ் தாக்குதல் ரஷ்யாவில் உள்ள மிகப்பெரிய நிறுவனங்களை தாக்கியதை அடுத்து அங்குள்ள சில இணைய பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள், இத்தாக்குதலுக்கு பின்னணியில் ரஷ்யாவில் செயல்படவில்லை என்று வலியுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள் :
- குடும்பத்துக்கு விடுமுறை, வனத்தில் குதூகலம்
- இரானில் இந்த ஆண்டில் மட்டும் 239 பேருக்கு தூக்கு
- தீர்க்கமான பதிலடி கொடுக்கப்படும்: வடகொரியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை
- ஜி.எஸ்.டி அமலால் என்னென்ன பொருட்களின் விலை குறைகின்றன ?
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!














Click it and Unblock the Notifications