ஷாக்.. 13 வயசு பெண்ணை.. 10 வயசு பையன்.. கர்ப்பம் வரை போய்.. குழந்தையும் பிறந்து.. அதிர வைத்த பொடியன்

13 வயது சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார் 10 வயது சிறுவன்

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: 10 வயது சிறுவன் ஒரு பெண்ணை கற்பழித்துவிட்டானாம்.. அந்த பெண்ணும் கர்ப்பமாகி குழந்தையும் பிறந்துடுச்சாம்.. 10 வயது சிறுவன் அப்பாவான சம்பவம் செம அதிர்ச்சியை தந்து வருகிறது.

அவர் ஒரு சிறுமி.. பெயர் டார்யா சட்னிஷ்கோவா.. 13 வயசுதான் ஆகிறது.. இவர் ஒரு ஸ்கூலில் படித்து வந்துள்ளார்.. இவருக்கு ஒரு காதலன்.. அவர் பெயர் இவான்.. அந்த காதலரின் வயசு 10!

russian 13 year schoolgirl gives birth

இந்நிலையில் ஒருநாள் இந்த சிறுமி டிவியில் ஒரு பேட்டி தந்தார்.. அதில் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் அதற்கு காரணம் காதலன் இவான் தான் என்று பகிரங்கமாக சொன்னார்.. இந்த பேட்டி ரஷ்ய மீடியாவில் படுவைரலாகி அனைவருக்கும் தூக்கி வாரிப்போட்டது.

அதனால் மருத்துவர்கள் உடனடியாக இவானை அலேக்காக தூக்கி கொண்டு ஆஸ்பத்திரிக்கு போனார்கள்.. அங்கு டெஸ்ட்டும் செய்தார்கள்.. பிறகு, அவன் இன்னமும் ஒரு குழந்தைதான்.. அவனால் ஒரு குழந்தைக்கு தந்தையாக முடியவே முடியாது.. நோ சான்ஸ் என்று சொல்லிவிட்டார்கள்.

இதற்கு பிறகு இன்னொரு பேட்டியை டார்யா தந்தார்.. தன்னை பலாத்காரம் செய்தது 16 வயது சிறுவன்தான், அதை வெளியே சொல்ல கஷ்டமா இருந்தது.. அதனால்தான் இவான் பேரை சொன்னேன்.. அந்த குழந்தைக்கும் அப்பா அவன்தான் என்று பொய் சொன்னேன் என்றார்.

இப்போது டார்யாவுக்கு குழந்தை பிறந்துவிட்டதாம்.. சோஷியல் மீடியாவில் டார்யா என்றால் ரொம்பவும் ஃபேமஸ்.. 350,000 பேர் ஃபாலோயர்ஸ் இருக்கிறார்கள்.. அவர்களுக்கு எல்லாம் தனக்கு குழந்தை பிறந்த விஷயத்தை சொன்னார். அத்துடன் ஒரு பிரசவம் தொடர்பாக ஒரு வீடியோவையும் வெளியிட்டார்.

"எனக்கு குழந்தை பிறந்திருக்கு... பெண் குழந்தை.. காலைல 10 மணிக்கு பிறந்தது.. பிரசவம் ரொம்ப கஷ்டமா இருந்தது.. அதை எல்லாம் உங்களுக்கு டீடெயில்லா அப்பறமா சொல்றேன்.. நான் ரெஸ்ட் எடுக்கணுமாம்.. டாக்டர்கள் அட்வைஸ் தந்திருக்காங்க.. அதனால ரெஸ்ட் முடித்துவிட்டு வந்து, எல்லாத்தையும் சொல்றேன்" என்றார்.

இப்போது சிக்கல் என்னவென்றால், நிஜமாவே அந்த குழந்தைக்கு அப்பா யார் என்று தெரியவில்லை.. 10 வயசு பையனா, 16 வயசு பையனா என்பதுதான் குழப்பமாக உள்ளது.. அதனால் போலீசார் டார்யாவின் குழந்தையிடமிருந்து டிஎன்ஏ மாதிரி எடுத்து, அதை வைத்து அந்த குழந்தையின் அப்பா யார் என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்களாம்!

ஒன்னும் சொல்றதுக்கு இல்லை.!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+