துருக்கிக்கான ரஷ்ய தூதர் மர்ம நபரால் சுட்டுக்கொலை.. மேலும் 3 பேர் படுகாயம்
துருக்கிக்கான ரஷ்ய தூதர் அண்ட்ரிவ் கொலோவ் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
அங்காரா: துருக்கிக்கான ரஷ்ய தூதர் அண்ட்ரிவ் கொலோவ் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.
துருக்கி தலைநகர் அங்காராவில் நடந்த புகைப்பட கண்காட்சியில் துருக்கிக்கான ரஷ்ய தூதர் அண்டிவ் கொலோவ் கலந்து கொண்டார். அதில் அவர் பேசத் துவங்கிய சில நிமிடங்களிலேயே, மர்மநபர் ஒருவர் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டார்.

இதில் படுகாயமடைந்த அண்ட்ரிவ் கொலோவ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். மேலும் இதில் 3 பேர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் மர்மநபர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போலீஸ் அடையாள அட்டையுடன் கூட்டத்தில் புகுந்து, மர்மநபர் துப்பாக்கி சூடு நடத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Pictures of the ambassador right before he was shot. pic.twitter.com/B5k8foVCjp
— Gilgo (@agirecudi) December 19, 2016
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications