ரஷ்யாவில் காதலியை கொடூரமாக தாக்கிய காதலன்: அதிர வைக்கும் வீடியோ
மாஸ்கோ: ரஷ்யாவில் ஒருவர் தனது காதலியை முரட்டுத்தனமாக தாக்கியபோது எடுக்கப்பட்ட வீடியோ இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவில் உள்ள ஏகடரின்பர்க் நகரில் உள்ள கார் பார்க்கிங் பகுதியில் இளம்பெண்ணுக்கும், அவரது காதலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த பெண் தனது காதலனின் முகத்தில் ஓங்கி குத்தியதுடன், திரும்பத் திரும்ப கன்னத்தில் அறைந்தார். மேலும் காதலனை எட்டி உதைத்தார்.
இத்தனையும் பொறுமையாக தாங்கிய அந்த நபர் காரில் ஏறி கிளம்ப முயன்ற தனது காதலியை தடுத்து கட்டியணைத்து நான் உன்னை காதலிக்கிறேன் என்றார். திடீர் என்ன ஆனதோ அந்த நபர் தனது காதலியை கொடூரமாக தாக்கி கீழே தள்ளினார்.
இதில் காயம் அடைந்த அந்த பெண்ணுக்கு ரத்தம் வந்தது. அந்த பெண் அடி வாங்குவதை பார்த்து அந்த வழியாக சென்ற ஒரு பெண் உதவிக்கு வந்தார். ஆனால் அந்த காதலனோ உதவிக்கு வந்த பெண்ணை பிடித்து தள்ளிவிட்டு அவரின் செல்போனை பறித்துவிட்டார்.
தனது காதலியை ஆத்திரம் தீரும் வரை தாக்கிவிட்டு அந்த நபர் காரில் ஏறி கிளம்பிவிட்டார். அந்த சம்பவத்தை அப்பகுதியில் இருந்த கட்டிடம் ஒன்றில் இருந்து வீடியோ எடுத்த நபர் அதை இணையதளங்களில் வெளியிட்டுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications