39 பேருடன் சென்ற ரஷ்ய ராணுவ விமானம் 3 துண்டாக உடைந்து விழுந்தது.. அனைவரும் உயிர் தப்பிய அதிசயம்
Subscribe to Oneindia Tamil
மாஸ்கோ: 39 பேருடன் சென்ற ரஷ்ய ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது. 16 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ரஷ்யாவின் IL-18 வகை ராணுவ விமானம் சைபீரியா பகுதியில் டிக்சி விமான நிலையத்திலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் விழுந்து நொறுங்கியது.

மொத்தம் 3 துண்டுகளாக இது உடைந்து விழுந்ததாக தெரியவந்துள்ளது. இதனால் விமானத்தில் பயணித்த 39 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்று முதலில் தகவல் வெளியானது.
இதையடுத்து 27 பேர் இறந்துவிட்டதாக சில தகவல்கள் வெளியாகின. ஆனால் இதையெல்லாம் ரஷ்ய பாதுகாப்பு துறை மறுத்துள்ளது. 16 பேர் படுகாயமடைந்ததாகவும் பிறர் லேசான காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் ரஷ்ய பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.
மோசமான வானிலை காரணமாக, விமான விபத்து நடந்ததாகவும் கூறப்படுகிறது.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications