காதலியின் தலையை துண்டித்து அதனுடன் உறவு கொண்ட ராக் பாடகர்
மாஸ்கோ: ரஷ்யாவில் தனது காதலியின் தலையை வெட்டி உறவு கொண்ட ராக் பாடகர் கைது செய்யப்பட்டார்.
ரஷ்யாவில் உள்ள வோரோநெல் நகரைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர்(23). ராக் பாடகர். அவர் விக்டோரியா(22) என்ற பெண்ணை காதலித்து வந்தார். அலெக்சாண்டர் பெண்களின் உடையை அணிந்து சுயஇன்பம் அனுபவித்து வந்துள்ளார்.

இது குறித்து அறிந்த இசைக் குழு அவரை தங்கள் குழுவில் இருந்து நீக்கியது. இந்நிலையில் அலெக்சாண்டர் தனது காதலியின் வீட்டிற்கு சென்று அவரது உடையை அணிந்து பெண் போன்று மேக்கப் போட்டுக் கொண்டுள்ளார்.
இதை பார்த்த விக்டோரியா கோபம் அடைந்து அவருடனான காதலை முறித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அலெக்சாண்டர் விக்டோரியாவின் தலையை துண்டாக வெட்டி எடுத்துள்ளார்.
வெட்டிய தலையுடன் அவர் உறவு கொண்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தபோது விக்டோரியா தலை தனியாக, உடல் தனியாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அலெக்சாண்டரை கைது செய்தனர். பின்னர் அவரின் மனநலம் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு அவர் மனநல காப்பக்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications