சிங்ககுட்டியை “பெரிய சைஸ்” பூனைக்குட்டி என்று கூறி கடத்திய கில்லாடி பெண்மணி
Subscribe to Oneindia Tamil
எகாடெரின்பர்க்: ரஷ்யாவில் பூனைக் குட்டி என்று கூறி சிங்கக்குட்டியைக் கடத்த முயன்ற பெண் கைது செய்யப்பட்டார்.
ரஷ்யாவில் எகாடெரின்பர்க் என்ற இடத்துக்கு ஒரு ரெயில் சென்று கொண்டு இருந்தது. அதில் பயணம் செய்த ஒரு பெண், ஒரு கூண்டில் வைத்து 9 மாத சிங்கக்குட்டியை கொண்டு சென்றார்.
அவர் அதிகாரிகளிடம் அதை பெரிய அளவிலான பூனை என்று பொய் சொல்லி அழைத்துச் சென்றார். ஆனால் ரெயில் பயணத்தின் போது அந்த சிங்கக்குட்டி கூண்டை விட்டு வெளியேறி அங்கும். இங்குமாக ஓடியது. இதனால் மற்ற பயணிகள் பயத்தில் அலறினார்கள்.
அப்போதுதான் அது பூனை அல்ல சிங்கக்குட்டி என்பது தெரியவந்தது. அதிகாரிகள் வந்து அந்த சிங்கக்குட்டியை கூண்டில் அடைத்து எடுத்துச் சென்றனர். இது தொடர்பாக அந்த பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications